unknown node
தூத்துக்குடி: வெறும் 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய கோவில்பட்டி நகர 2-வது பைப்லைன் திட்டத்தை 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்காத கோவில்பட்டி நகராட்சி மற்றும் அதிமுக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலாளர் தோழர்.முருகன் தலைமையில் உண்ணாவிர போராட்டம் இன்றும் 04/08/2017 மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஆனால் இதுவரையிலும்,நகராட்சி அலுவலகம் சார்பில் எவ்வித ஒரு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.ஆகையால் போராட்டம் தொடரும் என போராட்டகுழு அறிவிப்பு…