உங்களுக்கு உள்ளங்கைகளில்மட்டும் வியர்வை மிகுதியாகவருமா?

இதனால் அவர்களின் வேலை பாதிப்படையும்.இதை குணப்படுத்த  எளிய மருத்துவம் உள்ளது.

unknown node

ஒரு சில பேருக்கு உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் வேர்த்துக்கொண்டேயிருக்கும்.

இதனால் அவர்களின் வேலை பாதிப்படையும்.இதை குணப்படுத்த  எளிய மருத்துவம் உள்ளது.

கத்தரிக்காயை சமைப்பதற்கு அதை வெட்டி தண்ணீரில் போட்டுவைப்பார்கள்.அதில் கைகளைமட்டும் ஒரு ஐந்தாறுமுறை  நனைக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் வியர்வையானது  ஒரு சில நாளில் நின்றுவிடும்.