தல அஜீத்தின் 'விவேகம்' ரிலீஸ் தேதி – படக்குழு உறுதி

சத்யோஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது இணைந்துள்ளார் தல அஜித் .இப்படத்தில் தல அஜீத்துடன், விவேக் ஓபராய், காஜல்,

unknown node

சத்யோஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது இணைந்துள்ளார் தல அஜித் .இப்படத்தில் தல அஜீத்துடன், விவேக் ஓபராய், காஜல், அக்ஷ்ரா ஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் இது வரை வெளியாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வைரலாகி வரும் நிலையில் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த தகவலை மறுத்துள்ள படக்குழு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10ம் தேதி ‘விவேகம்’ வெளியாகும் என உறுதிபட கூறியிருக்கிறது.