அமைச்சர் ஜெயக்குமார் பதவியை இழக்க நேரிடும் ! எம்.எல்.ஏ மிரட்டல் !

டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு எதிராக

unknown node

டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு எதிராக பேசினால் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும் என தினகரன் ஆதரவான எம்.எல்.ஏ.  வெற்றிவேல் கூறியுள்ளார்.