தமிழக காவல் துறை "அலர்ட் "...!

தமிழகம் முழுவதும் அனைத்து  சிறப்பு  காவல் படையினரும்  தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர்  உத்தரவு

unknown node

தமிழகம் முழுவதும் அனைத்து  சிறப்பு  காவல் படையினரும்  தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழகத்தில் ஏற்ப்பட்டிருக்கும் பரபரப்பான அரசியல் சூழலால் இத்தகையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.