வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தவது எப்படி?

வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் வழிமுறைகள் : https://web.whatsapp.com/  வாட்ஸ்அப் வெப் இணையதளத்திற்கு செல்லவும். அங்கு உள்ள QR Code எனும்

unknown node

வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் வழிமுறைகள் :

unknown node

https://web.whatsapp.com/  வாட்ஸ்அப் வெப் இணையதளத்திற்கு செல்லவும்.

அங்கு உள்ள QR Code எனும் கட்டத்தை உங்கள் போன் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். (ஸ்கேன் செய்ய உங்கள் போனில் QR Reader அப்ப்ளிகேசன் வேண்டும் ). இப்போது நீங்கள் லாகின் செய்து வீட்டீர்கள். இனி டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம்

உங்கள் போனில் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் இருக்க வேண்டும்.

இந்த முறையில்  போன் இருந்தால்   மட்டுமே செயல்படுத்த முடியும்.

இதுAndroid, Windows Phone, and BlackBerryபோன்களுக்கு  மட்டுமே  பொருந்தும். ஆப்பிள் போன் பயன்படுத்த முடியாது.