unknown node
நியூசிலாந்தில் அந்நாட்டின் பிரதமருக்கான தேர்தல் நடந்தது இதில் தொழிலாளர் கட்சி,நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி,பசுமைக் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன.
unknown nodeஇந்நிலையில் நியூசிலாந்தில் உள்ள இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் அறிவித்துள்ளார். பசுமைக் கட்சியின் ஆதரவும் உள்ளதால் 37 வயதே நிரம்பிய ஜெசிந்தா ஆண்டர்ன் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார்.