அனிருத்தை பாராட்டிய ராஜமௌலி

அனிருத் தமிழில் வெற்றி இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுவிட்டார். அண்மையில் அஜித் நடித்த விவேகம் படத்திற்கு இசையமைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்

unknown node

அனிருத் தமிழில் வெற்றி இசையமைப்பாளர் என்ற பெருமையை பெற்றுவிட்டார். அண்மையில் அஜித் நடித்த விவேகம் படத்திற்கு இசையமைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் அனிருத்.

unknown node

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் படத்தின் மூலம் அனிருத் அங்கு அறிமுகமாக இருக்கிறார். பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் டீஸரை அனிருத் வெளியிட்டிருந்தார். அதனை கேட்ட பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி அனிருத் இசையை பாராட்டி டுவிட் செய்துள்ளார்..