unknown node
தூத்துக்குடியில் வெயிலின் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்தநிலையில் காலை 11 மணிக்கு மேல் மேகமூட்டமாக இருந்தது , இப்பொழுது தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.