தேசியக் கொடியில் துப்பட்டா அணிந்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா!!!

இதை பார்த்து பலரும் அவர் தேசியக்கொடியை அவமதித்து விட்டார். சுதந்திர தினத்தன்று ஒரு சேலை அணியக்கூடாதா என்று கண்டனம் தெரிவிக்கன்றனர்.

unknown node

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய தேசிய கொடியின் நிறத்தில் துப்பட்டா அணிந்து வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதை பார்த்து பலரும் அவர் தேசியக்கொடியை அவமதித்து விட்டார். சுதந்திர தினத்தன்று ஒரு சேலை அணியக்கூடாதா என்று கண்டனம் தெரிவிக்கன்றனர்.