unknown node
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இயக்குநர் அமீர், டிராபிக் ராமசாமி, ஆம்ஆத்மி கட்சியனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை எதிர்த்தும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.