மெர்சல் படத்திற்கு தடை ..!!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். நேற்று வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. ரசிகர்கள்

மெர்சல் என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். நேற்று வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல திரைப்பிரபலங்களும் மெர்சல் டீஸரை வெகுவாக புகழ்ந்திருந்தனர். இதனிடையே, தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அதில் கடந்த 2014-ஆம் ஆண்டே ‘மெர்சலாயிட்டேன்’ என்ற பட தலைப்பை பதிவு செய்திருந்தேன். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இப்பத்தை புதுமுக இயக்குனரே இயக்கி வருகிறார். தொடர்ந்து படத் தலைப்பை புதுப்பிக்கும் பணியும் செய்து வருகிறேன். எனவேமெர்சல்என்ற பெயரில் விஜய் படத்தை விளம்பரம் செய்வது தவறானது எனக் குறிப்பிட்டிருந்தார்.