நான் சொன்னதை கேட்டிருந்தால் சசிகலா குளுகுளு அறையில்இருந்திருப்பார்; டி.ஆர் கருத்து..!

அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதல் அமைச்சராக முயற்சி செய்தபோது நான் வேண்டாம்

unknown node

அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலா ஆனபோது அதை நான் எதிர்க்கவில்லை. அது அவர்கள் கட்சி பிரச்சனை. ஆனால், அவர் முதல் அமைச்சராக முயற்சி செய்தபோது நான் வேண்டாம் என்று  எச்சரித்தேன். இது ஒரு சூழ்ச்சி. உங்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி, நீங்கள் அடைந்து விடுவீர்கள் வீழ்ச்சி என்று நான் கூறினேன்.

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே… இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே… நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால் இப்போது அவருக்கு இந்த நிலை வந்திருக்காது” என்று அவர் கூறினார்.