பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய நடிகையாகிவிட்டார் ஓவியா. அவருக்கு இருக்கும் இந்த புகழை அருவடை செய்ய திரையுலகினர் பலரும், முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த ‘ஐடி நா லவ் ஸ்டோரி’ படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது.இந்தப்படத்தில் தருண் நாயகனாக நடித்துள்ளார்.இவர் தமிழில் த்ரிஷாவுக்கு ஜோடியாக உனக்கு 18 எனக்கு 20 என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் இப்படத்தின் ட்ரெய்லரை நாகர்ஜூனா வெளியிட்டார். கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘சிம்பிள் அஹி ஒந்த் லல் ஸ்டோரி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ளார். ஓவியாவுக்கு இருக்கும் புகழைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தப்படத்தை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஓவியா நடித்த படம் அடுத்த வாரம் ரிலீஸ்....!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய நடிகையாகிவிட்டார் ஓவியா. அவருக்கு இருக்கும் இந்த புகழை அருவடை செய்ய திரையுலகினர் பலரும், முயற்சி
unknown node