unknown node
சச்சின் 38 வயதில் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த பொது ஏதும் பேசாதவர்கள் ஏன் இப்போது தோனிக்கு எதிராக மட்டும் பேசுகிறார்கள் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
unknown nodeமேலும் அவர்கள் ஏன் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.தோனிக்கு மாற்று வீரராக யாரை சேர்ப்பீர்கள்?அவரின் திறமை இந்திய அணிக்கு தேவை என்று கூறியுள்ளார்