எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்திற்கு தடை விதித்தால் தவறா???நீதிபதி கேள்வி..!

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்கக்கூடாது என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டுள்ளார்.

unknown node

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை விதிக்கக்கூடாது என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டுள்ளார். தகுதிநீக்கத்திற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது  என அரிமா சுந்தரத்திடம் நீதிபதி துரைசாமி கேள்வி எழுப்பினார்.