மெர்சல்-ஐ கண்டு ஒதுங்கும் வேலைகாரன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. படம் இந்த மாதம் இறுதியில் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

unknown node

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. படம் இந்த மாதம் இறுதியில் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மோகன்ராஜா இயக்கிவரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் படம் டிசம்பர் மதத்திற்கு தள்ளி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு வெளியிட படக்குழு யோசித்தாலும், விஜய்யின் மெர்சல் படம் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என கருதி படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.