பாகிஸ்தானுடன் விளையாட எனக்கு ‘ஒரு கால்' போதும்:வெறியில் தோனி !!

‘பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் என்றால், எனது ஒரு கால் இல்லாவிட்டாலும் கூட விளையாடத்தயார்,’’ என, தோனி கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி

unknown node

‘பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் என்றால், எனது ஒரு கால் இல்லாவிட்டாலும் கூட விளையாடத்தயார்,’’ என, தோனி கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி  அசத்துகிறார் என்றும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், தன் பங்கிற்கு தோனியை பாராட்டினார்.

அவர் அதை கூறும் பொது தோனியிடம்  பாகிஸ்தானுடனான போட்டி சொன்னேன்.தோனி கூறும்போது பாகிஸ்தானுடனான போட்டி என்றால் களத்தில் இறங்கி விளையாடத் தயாராக உள்ளேன்,’ என்றார். அந்தளவுக்கு போட்டிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடக் கூடியவர் தோனி.இவ்வாறு பிரசாத் கூறினார்.