தினகரனை இறுக்கி பிடிக்க நீதிமன்றம் உத்தரவு !இரட்டை இலை விவகாரம் ...

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற

unknown node

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற வழக்கின் பிடி தினகரன் மீது இறுகுகிறது..இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை டெல்லியில்  இன்று நடைப்பெற்றது.

unknown node

அப்போது டிசம்பர் 5ஆம் தேதிக்குள் துணை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி குற்ற பிரிவு  போலிசாருக்கு  நீதிமன்றம் உத்தரவிடப்படுள்ளது .மேலும் சுகேஷ் சந்திரசேகர் காவலை  வருகின்ற 23 தேதி வரை நீடித்தது .

தினகரனை இறுக்கி பிடிக்க நீதிமன்றம் உத்தரவு !இரட்டை இலை விவகாரம் ...