நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் !!!

நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, தலைக்கு, சருமத்துக்கு என நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. புரதங்களின் அளவை

unknown node

நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, தலைக்கு, சருமத்துக்கு என நம்முடைய ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது.

புரதங்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் உண்டாவதைத் தடுக்கிறது.

அதிலுள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நம் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி, உடல் மற்றும் ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது.

இதிலுள்ள விட்டமின் C, நம்முடைய சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.