unknown node
தமிழக அரசு ஒரு வருடம் மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவசர சட்டம் இயற்றியது. அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது .
பின்னர் அதை உள்துறை அமைச்சகத்துக்கு அளித்து அந்த சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகமும், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.