இந்திய அணிக்கு யார் கேப்டன்..? குழப்பத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்..!

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூறுகையில்,  தோனி அவர்கள்  சர்வதேச கேப்டன்களில் மிகச்சிறந்தவர். அவர் அனுபவம் தற்போதைய இந்திய கேப்டன் கோலிக்கு

unknown node

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூறுகையில்,  தோனி அவர்கள்  சர்வதேச கேப்டன்களில் மிகச்சிறந்தவர். அவர் அனுபவம் தற்போதைய இந்திய கேப்டன் கோலிக்கு எளிதாக  கிடைத்ததால் அவருக்கு  எந்தவித   நெருக்கடி வந்தாலும்   கோலிக்காக்  தானாக முன்வந்து தோனி உதவுகிறார். அதனால் இந்திய அணி எப்படிப்பட்ட நிலையையும் அசால்ட்டாக சமாளித்துவிடுகிறது. இதை சமாளிக்க  ஆஸ்திரேலிய அணி வீரர்கள்  புது உக்தியை கண்டுபிடிக்க வேண்டும்.’ என்கிறார்கள்.