விடுதியிலிருந்து வெளியேறியே தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

குடகு மலையில் உள்ள விடுதியிலிருந்து நாளை வெளியேற உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.  நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கின்

unknown node

குடகு மலையில் உள்ள விடுதியிலிருந்து நாளை வெளியேற உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.  நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.