இந்தியாவை விட்டு வெளியேறினார் தளபதி விஜய்

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நேற்று நிறைவடைந்தது. படக்குழுவினருடன் தனித்தனியாக

unknown node

பைரவா படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நேற்று நிறைவடைந்தது.

படக்குழுவினருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் இன்று இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சென்னையிலிருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார்.

unknown node

மெர்சல் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.