இன்று விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து
unknown nodeவிஜய் நடிப்பில் உருவாகிவரும் மெர்சல் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தற்போது வந்துள்ள அறிவிப்பி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
unknown nodeஇப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று மாலை 4 மணியளவில் வெளியிட இருக்கின்றனர்.
இதனால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி மெர்சல் படத்தின் டீசரும் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.