புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மனித சங்கிலி போராட்டம்....

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நீட் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்

unknown node

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நீட் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில்  புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி  தலைமையில்  மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்று வருகிறது. இதில் திமுக, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட்டுகள்,மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்