தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் ..!

தூத்துக்குடி மாநகராட்சி 17வார்டு கோவில்பிள்ளை விளை, அய்யார்விளை,பெரியர்நகர்,உள்ளிட்ட அனைத்து தெருக்களுக்கும் லாரி தண்ணீர் வழங்கபட்டு வந்தது தற்போது கடந்த

unknown node

தூத்துக்குடி மாநகராட்சி 17வார்டு கோவில்பிள்ளை விளை, அய்யார்விளை,பெரியர்நகர்,உள்ளிட்ட அனைத்து தெருக்களுக்கும் லாரி தண்ணீர் வழங்கபட்டு வந்தது தற்போது கடந்த 60நாட்களுக்கு மேலககா லாரி தண்ணீர் வரவில்லை இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கிருஷ்ணம்மாள் Cpmகிளைச்செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

unknown node

D.ராஜா Cpmமாநகரச் செயலாளர் K.சங்கரன் Cpm ஒன்றியச் செயலாளர் M.S.முத்து Dyfi மாவட்டச்செயலாளர்  D.கண்ணன் Dyfi மாநகரச் செயலாளர் குமரேசன், சமுத்திரவேல்,அனுதயா, டேனியல்,வேலுச்சாமி,உட்பட கலந்துக்கொண்டனார்