unknown node
சென்னையில் இன்று செயத்யாளர்களை சந்தித்த நிதியமைச்சர் திரு.ஜெயக்குமார் திமுக 18 MLA க்களின் தகுதி நீக்கம் ஜனநாயக படுகொலை என்று சொல்லுவதுக்கு தகுதியற்றவர் .தினகரன் மற்றும் ஸ்டாலின் ஒன்று சேந்துகொண்டு ஆட்சியை கலைக்க நினைக்கும் செயல் எந்த கொம்பன் நினைத்தாளும் நடைபெறாது என்று கடும் கோபத்தோடு கூறினார் ..