சசிகலா வழங்கிய பதவியை நான் விரும்பவில்லை : சைதை துரைசாமி!!!

சசிகலா எனக்கு வழங்கிய பதவியை நான் ஏற்கவில்லை என்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். பிளவுபட்ட அதிமுகவில் இருக்க மாட்டேன் என்றும் எந்த அணியையும்

unknown node

சசிகலா எனக்கு வழங்கிய பதவியை நான் ஏற்கவில்லை என்று முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். பிளவுபட்ட அதிமுகவில் இருக்க மாட்டேன் என்றும் எந்த அணியையும் சாராமல் நடுநிலையாக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். டிச.15-ல் இருந்து எந்த விதமான அரசியல் பணிகளிலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.