நரை முடியை கருமையாக்க இத ட்ரை பண்ணுங்க..

உடல் சூட்டின் காரனமாகவே இளநரை அதிகமாக வருகிறது..  ஊட்டசத்து குறைபாடு, மனஅழுத்தம் மேலும்  நாம் பயன்படுத்தும் ரசானயங்கல் கலந்த ஷாம்பூ ஆகியவைகளினால்

unknown node

உடல் சூட்டின் காரனமாகவே இளநரை அதிகமாக வருகிறது..

ஊட்டசத்து குறைபாடு, மனஅழுத்தம் மேலும்  நாம் பயன்படுத்தும் ரசானயங்கல் கலந்த ஷாம்பூ ஆகியவைகளினால் இளநரை உண்டாகிறது..

இவற்றை போக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாப்போம்..

1, வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

2, தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்

3, தலை ஈரமாக இருக்கும் போது எண்ணெய் தேய்க்க கூடாது.

4, தினமும் உணவில் அதிக அளவு கருவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும் ..

5, சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் கறிவேப்பிலை மற்றும் வெட்டிவேர் சேர்த்து நன்கு காய்ச்சி, அதை ஒரு வாரம் தொடர்ந்து தினமும் 5 மணி நேரமாவது வெயிலில் சூரியஒளியில் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி , தினமும் தலைக்கு தேய்த்து வர வேண்டும் இளநரை விரைவில் சரியாகும்..

உடல் சூட்டை தணிக்கும் , உடலுக்கு குளிர்ச்சியை தரும்..