unknown node
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு ஜெயலலிதா பெயரில் விருது வழங்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்துள்ளார். குறுவை, சம்பா பயிரிட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.