நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்-ஸ்டாலின் அறிவிப்பு ..!

நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சியினருடன் திமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்க  வேண்டும் .மாணவர்களின்

unknown node

நீட் தேர்வுக்கு எதிராக வரும் 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சியினருடன் திமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்க  வேண்டும் .மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதும், அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்கது என   ஸ்டாலின்  கூறியுள்ளார்.