தூத்துக்குடியில் பரபரப்பு:அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கிது !!

தூத்துக்குடி துறைமுகம் அருகே அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி  துறைமுகம் அருகே இறந்த நிலையில் அரிய வகை

unknown node

தூத்துக்குடி துறைமுகம் அருகே அரியவகை திமிங்கலம் கரை ஒதுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி  துறைமுகம் அருகே இறந்த நிலையில் அரிய வகை திமிங்கல சுறா இரவு கரை ஒதுங்கியது. இது சுமார் 4 மீட்டர் நீளமும், வாய் தட்டையாகவும் இருந்த இந்த திமிங்கலா சுறா ஒன்றரை டன் எடை இருக்கும்.