தூத்துக்குடியில் பயங்கர விபத்து : நூலிழையில் தப்பிய மாணவன்

இது தூத்துக்குடியின் இணையதளம் tuty.www.dinasuvadu.com

unknown node

தூத்துக்குடி:

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் அரசு பேருந்துடன் மோட்டர் வாகனம் மோதி விபத்து அதிர்ஷ்ட வசமாக  மோட்டார் வாகனத்தில் வந்தவர் உயிர் தப்பினார்.

unknown node

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3ஆம் ஆண்டு B.A(வரலாறு) படிக்கும் மாணவன் மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கல்லூரி  மாணவர் மாணவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்

தூத்துக்குடியில் வெடிக்கும் கைபேசி அழைப்பால் பரபரப்பு !

unknown node

தூத்துக்குடியில் வெடிக்கும் கைபேசி அழைப்பால் பரபரப்பு !

இது தூத்துக்குடியின் இணையதளம் tuty.www.dinasuvadu.com