unknown node
கிரிக்கெட் உலகின் அனைவருக்கும் கனவு நாயகனாக உள்ள முன்னால் கேப்டன் மகேந்திர சிங்க் டோனி முதல் முறையாக துபாயில் தனது கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றை தொடக்கி உள்ளார்.
unknown nodeஅதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இது துபாயில் பசிபிக் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து உள்ளது எம்.எஸ்.டோனி பயிற்சி மையம்.