நகலுக்காக ஒரிஜினலை பகைத்த சிம்பு

சந்தானம் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு சிம்புவும் ஒரு காரணம். அவர் நடித்த மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் என தொடர்ந்து பல படங்களில்

unknown node

சந்தானம் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு சிம்புவும் ஒரு காரணம். அவர் நடித்த மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் என தொடர்ந்து பல படங்களில் சந்தானத்தை நடிக்க வைத்தார்.

இதில் மன்மதன் படம் நடிக்கும் போது கவுண்டமணி சிம்புவிடம் ‘அட என்னப்பா படத்தையே கலாயப்பவர் சந்தானம், அவரையே படத்தில் நடிக்க வைக்கிறீயே’ என கூறினாராம்.

இதற்காக சிம்பு படத்திம் சந்தானம் காட்சியை அதிகப்படுத்தி, கவுண்டமணி காட்சியை கட் செய்தாராம், இதனால், சிம்புவிற்கும் கவுண்டமணிக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் கூட ஏற்பட்டதாம்.