unknown node
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானம், உயர்நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என அறிவித்துள்ளது.