ட்விட்டரிலும் கிங் கான் ஷாருக்கான் தான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகரான இவர் ஹிந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர். சமூக

unknown node

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகரான இவர் ஹிந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர்.

சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பு இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 28 மில்லியனை தொட்டுள்ளது.

unknown node

மற்றவர்களை பின்பற்றுபவர்கள்

அமீதாப் பச்சன் – 29.3 மில்லியன்

சல்மான் கான் – 25.6 மில்லியன்

அமீர் கான் – 21.9 மில்லியன்

தீபிகா படுகோன் – 20.3 மில்லியன்

பிரியங்கா சோப்ரா – 19.2 மில்லியன்

சஞ்சய் தத் – 1.58 மில்லியன்