மயங்கி விழுந்த ஜுலி பிக்பாசில் பரபரப்பு ( அதிர்ச்சி வீடியோ உள்ளே )

இந்நிலையில் இன்றைய எபிசோடில் சாதாரணமாக நடந்து வரும் ஜூலி டைனிங் டேபிள் அருகே அமர்ந்து திடீரென வயிற்றை பிடித்து கதறுகிறார். கண்களெல்லாம் சொருகி அலறும் ஜூலியை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி திடீரென வயிறு வலி என அழுவது போன்ற ப்ரொமோ வெளியிடப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி படு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் சாதாரணமாக நடந்து வரும் ஜூலி டைனிங் டேபிள் அருகே அமர்ந்து திடீரென வயிற்றை பிடித்து கதறுகிறார். கண்களெல்லாம் சொருகி அலறும் ஜூலியை அலெக்காக தூக்குகிறார் சினேகன். அனைவரும் பதறியடித்து என்ன என ஓடுகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் ஜூலிக்கு என்ன ஆனது என்று. காயத்ரி சொன்னது போலவே அவர் டிராமா செய்தாரா என்பது இன்று தெரியவரும். பிக்பாஸில் எல்லாமே நடிப்பாக உள்ளதால் ஜூலி அழுவதுக்கூட டிராமாதான் என இப்போதே கூறத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

unknown node