இந்த வருடம் தீபாவளி திருநாள் அன்று தமிழகத்தில் வெளியாக இருக்கும் இளைய தளபதியின் “மெர்சல்”,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “மேயாத மான்”,சசிகுமாரின் “கொடி வீரன்” ஆகிய முன்னணி படங்கள் வெளியாகின்றன.
unknown nodeஇவற்றுள் தளபதியின் “மெர்சல்” படத்தின் வசூலானது கடந்த படங்களை பல கோடிகளை குவித்து முந்தும் என படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது.கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள அரசு மதுபான கடைகள் மூலம் தமிழக அரசாங்கத்திற்கு கிடைத்த வசூல் தொகையானது ரூ.250 கோடியாகும்.கடந்த ஆண்டு சனிக்கிழமையில் நடந்த வசூல் மட்டும் கிட்டதட்ட சுமார் ரூ.135 கோடியாகும்.தீபாவளிக்கு மறுநாள் நடந்த வசூலானது ரூ.108 கோடியாகும்.இந்த ஆண்டு ரூ.300 கோடியை நெருங்கும் என tasmac அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
unknown nodeஏனெனில் “மெர்சல்” படமானது அஜித்தின் “விவேகம்” படத்தின் வசூலை முறியடிக்குமா…இல்லையா…? என்பது தெரியாது.இதன் வசூலை எந்த நடிகர் நினைத்தாலும் முறியடிக்க முடியாது…அதுவும் ஒருவாரத்தில்….முடியுமா…இங்க….யாரு நாங்க….என கூறி சட்டை காலரை தூக்கிவிடும் தமிழக (குடி)மகன்கள்….