unknown node
முதலில் டிடிவி தினகரன் பேசுகையில் அவர் சசிகலா காலில் விழுந்த புகைப்படங்கள் வெளியிட்டால் அவருக்குத்தான் அசிங்கம் என்றார்.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாக சசிகலா காலில் விழுந்தேன். துணை பொதுச் செயலாளரானபோது எனது காலிலும், செங்கோட்டையன் காலிலும் தினகரன் விழுந்தார் என்றார்.