unknown node
விண்டோஸ் இயங்குதளத்தில் மிக எளிமையாக பயன்படுத்தக் கூடிய அம்சங்களில் ஒன்று தான் ரன் கமாண்ட்.இந்த கமாண்ட்கள் அம்சங்கள் மற்றும் செயலிகளை மிக எளிமையாக இயக்க வழி செய்வதோடு நம் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைத்தும் கொள்ள முடியும்.
ரன் கமாண்டில்மட்டும் டைப் செய்தால் போதும்சிடிரைவினை இயக்க வழி செய்யும்.
‘.’இந்தகமாண்ட் கொண்டு பயனரின் ஹோம் ஃபோல்டரை இயக்க முடியும்.
Powershellஎன டைப் செய்து அட்மினிஸ்ட்ரேட்டர் செல்லாமல் பவர்ஷெல் அம்சத்தை ஆன் செய்ய முடியும்.
diskmgmtஎன டைப் செய்து கம்ப்யூட்டரின் தேவயற்ற ஃபைல்களை சுத்தம் செய்யலாம்.
writeஎன டைப் செய்தால் கம்ப்யூட்டரின் வொர்ட்பேட் (wordpad) செயலி இயக்கப்படும்.