unknown node
S3 படத்திற்கு பிறகு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் சில புகைப்படங்கள் வெளியானது ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. எப்போதோ முடிந்திருக்க வேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு பெப்சி வேலைநிறுத்தம் போன்ற காரணங்களால் தள்ளிபோய்க் கொண்டே இருந்தது.
unknown nodeஇந்த நிலையில் பெப்சி பிரச்சனை முடிந்துவிட்டதாகவும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு வரும் 25ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
இந்த படப்பிடிப்பு முடிந்ததும் டீஸர், டிரைலர், பாடல் என அனைத்தும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.