மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் கைது:காவல் துறை எச்சரிக்கை!!!

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்

unknown node

மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட கட்சிகள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் சீர்குலைந்து என்று போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.