சென்னை: குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடை அமைப்பதற்கான கட்டுப்பாடுகளை மாநில அரசுதான் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடை அமைக்க கட்டுப்பாடுகளை அறிவிக்க கோரி கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கல்வி நிலையம், வழிபாட்டு தலங்களை போல குடியிருப்பு பகுதிக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டிருந்தது. விதிகளையும், சட்டத்தையும் வகுக்கும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உள்ளது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தேவையில்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கு முடித்துவைககப்பட்டுள்ளது
குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடை அமைப்பதற்கான கட்டுப்பாடுகளை மாநில அரசுதான் விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
சென்னை: குடியிருப்பு பகுதிகளில் மதுபான கடை அமைப்பதற்கான கட்டுப்பாடுகளை மாநில அரசுதான் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு
unknown node