தாமிரபரணியை சுத்தம் செய்த பள்ளி மற்றும் கல்லுரி மாணவர்கள்!!

வற்றாத ஜீவ நதி என பெயர் கொண்டது  தாமிரபரணி நதி . இந்நதியின் முலம் தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டங்கள் பயன் அடைகின்றன.திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்

unknown node

வற்றாத ஜீவ நதி என பெயர் கொண்டது  தாமிரபரணி நதி . இந்நதியின் முலம் தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டங்கள் பயன் அடைகின்றன.திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஒருலட்சம் ஏக்கர் நிலபரப்பிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 76 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் விவசாயம்இந்நதியின் முலம் பயன் அடைகின்றன. ஆனால்  தற்போது இந்நதி மிகவும்

மாசடைந்து காணபடுகிறது.இதனால் திருநெல்வேலி மாவட்ட பள்ளி மாணவர்கள் தாங்களாக முன்வந்து நதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.