த்ரிஷா-வின் முன்னால் காதலருக்கு விரைவில் திருமணம்

தமிழ் சினிமாவில் வெற்றி தயாரிப்பாளர்களில் ஒருவர் வருண் மணியன். இவர் இதுவரை ரேடியன் மீடியா சார்பில் வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களை

unknown node

தமிழ் சினிமாவில் வெற்றி தயாரிப்பாளர்களில் ஒருவர் வருண் மணியன். இவர் இதுவரை ரேடியன் மீடியா சார்பில் வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

தொழில் அதிபரான இவர் நடிகை திரிஷாவை காதலித்து 2015ம் ஆண்டு அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பின்னர் திடீரென திருமணம் நின்றுவிட்டது. இந்த நிலையில் வருண் மணியன், கனிகா குமரன் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

கனிகா மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி. கந்தசாமியின் பேத்தி ஆவார். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது.