கோவை போக்குவரத்து தொழிலாளர்கள் கேண்டின் உணவில் கரப்பான் பூச்சியால் பரபரப்பு...!

கோவை போக்குவரத்து தொழிலாளர்கள் கேண்டின் உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு. ஏனெனில் ஊர்வன, பறப்பனவைகளுக்கு சொர்க்க பூமி தமிழகம் மாறிவருகிறது. ஆனால்

unknown node

கோவை போக்குவரத்து தொழிலாளர்கள் கேண்டின் உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு. ஏனெனில் ஊர்வன, பறப்பனவைகளுக்கு சொர்க்க பூமி தமிழகம் மாறிவருகிறது. ஆனால் மனிதர்களுக்கு மட்டும்தான் இங்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாகபட்டினம் மாவட்டம் பொறையூர் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள ஊழியர்கள் ஓய்வெடுக்கும் கட்டிடம் மட்டும் 1943 ஆம் ஆண்டு கட்டப்பட்டது தாம் அதனால் அது இடிந்து விழுந்ததாம் அமைச்சர் சொல்லுகிறார்கள்.