நமீதா வெளியேற்றம் என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் சிநேகன் தமிழ் பண்பாட்டை மறந்து பிக்பாஸ் பார்போரை முகம் சுளிக்க வைத்துள்ளார்
unknown nodeநமீதா வெளியேற்றம்
ஓவியாவின் நேர்மையான குணத்தால் அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். நாமினேட் செய்யப்பட்ட மீதமுள்ள கணேஷ், நமீதா இருவரில் நமீதா நேற்று வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சினேகனும், நமீதாவும் எத்தனை முறை கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்து நமீதாவின் மச்சான்களை வெறுப்பேற்றினர் தெரியுமா.
பெண்கள் பாதுகாப்பு இல்லை
அப்பாவி பரணி இரு பெண்களுக்கு நடுவில் நுழைந்து செல்கிறார் என்று நமீதா குற்றம்சாட்டிய நிலையில், சினேகனை மட்டும் வாசல் வரை கட்டிப்பிடித்துக் கொண்டே இருப்பது எந்த வகையில் நியாயம என்றும் சினேகனை வெளியேற்ற கோரி பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்
இதுபோன்று நிகழ்ச்சி பார்ப்போரை முகம் சுளிக்கின்றனர். பரணியால் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய நிலையில் சினேகனை மற்றவர்கள் ,கட்டி அணைப்பதும், அவர் மற்ற பெண்களை கட்டி அணைப்பதும் வாடிக்கையாகி வருகிறது.