தோழிக்காக கிட்னியை தானமாக கொடுத்தவர் : செலீனா கோம்ஸ்

உலகப்புகழ் பெற்ற பாடகர்களில் ஒருவர் செலினா கோம்ஸ். இவரது பாடல்கள் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுவது ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளங்களில் செலினா கோம்ஸ் வெளியிடும்

unknown node

உலகப்புகழ் பெற்ற பாடகர்களில் ஒருவர் செலினா கோம்ஸ். இவரது பாடல்கள் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுவது ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளங்களில் செலினா கோம்ஸ் வெளியிடும் புகைப்படங்கள் குறைந்தபட்சம் 5 முதல் 10 மில்லியன் லைக்குகள் பெற்றுவிடும். இவர் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை இதன் மூலமே கணிக்கமுடியும்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் கிட்னி மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். அவரது நெருங்கிய தோழியான நடிகை Francia Raisaதான் இவருக்கு சிறுநீரகத்தை அளித்துள்ளார்.

இதுதான் உன்மையான நட்பு என சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.